16 ஆகத்து ௨௰௧௭ (2017)- பினாங்கு 

துவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக்கழக மாணவர்கள் ஆர்வத்தோடு செவிமடுக்கின்றனர்.

இன்று நம் செயல் இயக்குநர் ஜனார்த்தனன் வேலாயுதம், இணைத்தலைவர் ஜெயம்மோகன் பாலச்சந்திரன் இருவரும் துவான்கு பைனூன் ஆசிரியர் கல்வி கழகத்தில் நமது மாநாடு தொடர்பாக விளக்கமளிப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதனைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட பயிற்சி ஆசிரியர்கள் தங்கள் பெயரைப் பதிந்து கொண்டனர். இவ்வாய்ப்பினை வழங்கிய விரிவுரையாளர் ஐயா திரு மணிமாறன் கோவிந்தசாமி அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதல் 100 பயிற்சி ஆசிரியர்களுக்கே இலவசம் என்பதால், பயிற்சி ஆசிரியர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி விரைந்து பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உள்நாட்டு இணைத் தலைவர் தமிழ்த்திரு ஜெயமோகன் அவர்கள் மாநாட்டைக் குறித்து விளக்கமளிக்கிறார்.

இன்னும் ஒன்பது நாட்களே எஞ்சியுள்ள வேளையில் பதிந்து கொள்ளாதவர்கள் விரைந்து பதிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

பதிவு ; www.wtic.my

இது நமக்கான தளம்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கான தளம்.
பங்குபெறுவோம்!! பயனடைவோம்!!
#wticmalaysia #share_support

For more Info :
Thanesh Balakrishnan : +6014 327 9982
Janarthanan Velliathum : +60109009230
Jayammohan JMohan Balachandaram : +60164525159
Varatharasan Subramaniam : +60165100444

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)