சமூக வலைத்தளங்களும் குற்றங்களும்

தற்போதைய நவீன காலத்தில் சமூக வலைத்தளங்களின் பங்கு மாந்தர்களின் வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுகின்றது. அச்சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் குற்றச்செயல்களைப் பற்றி உலகத் தமிழ் இணைய மாநாட்டில் சிறப்புரை(KEYNOTE SPEECH) ஒன்று முனைவர் ரஹிம் பின் கமாலுடின் அவர்களால் வழங்கப்படவுள்ளது.
இவர் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகவும் குற்றவியல் நிபுணராகவும் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக,மாநாட்டில் கலந்து கொண்டு மேலும் பயன் பெறுவோம். வாரீர்!!!

பதிவு ; www.wtic.my

இது நமக்கான தளம்,
தமிழ் மொழி வளர்ச்சிக்கான தளம்.
பங்குபெறுவோம்!! பயனடைவோம்!!

For more Info :

Thanesh Balakrishnan : 014 327 9982
Janarthanan Velliathum : 0109009230
Jayammohan Balachandaram : 0164525159
Varatharasan Subramaniam : 0165100444

Please follow and like us:

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கல்வி உருமாற்றம்

21-ஆம் நூற்றாண்டான இக்காலக்கட்டத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பமானது அனைத்துத் துறைகளிலும் மிகவும் துரிதமாக தனது வளர்ச்சியியையும் பங்கையும் காட்டி வருகின்றது என்று கூறினால் அது மிகையாகாது. அவ்வகையில் நமது கல்வித் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. கணினியையும் இணையத்தையும் பயன்படுத்தாத கல்வி நிறுவனங்களே இல்லை என்கிற அளவுக்குத் தொடக்கப்பள்ளி தொடங்கி உயர்கல்விக்கழகங்கள் வரையில் எல்லா இடங்களிலும் இதன் ஆதிக்கம் பெருகி வருகின்றது.

ஆக, இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கல்வி உருமாற்றம் என்ற தலைப்பில் மலேசிய கல்வியமைச்சின் கீழ் அமைந்துள்ள அமினுடின் பாக்கி கல்வி நிர்வாக தலைமைத்துவ பயிற்சி கழகத்தில் முதுநிலை விரிவுரையாளரான முனைவர் குமரவேலு இராமசாமி அவர்கள் நமது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் சிறப்புரை ஒன்றை வழங்கவுள்ளார்.

இந்த அரிய வாய்ப்பைத் தவற விடாதீர்கள். உடனே பதிவு செய்யுங்கள்!!

பதிவு ; www.wtic.my

இது நமக்கான தளம்,
தமிழ் மொழி வளர்ச்சிக்கான தளம்.
பங்குபெறுவோம்!! பயனடைவோம்!!

#wticmalaysia #share_support

For more Info :

Thanesh Balakrishan : 014 327 9982
Janarthanan Velliathum : 0109009230
Jayammohan Balachandaram : 0164525159
Varatharasan Subramaniam : 0165100444

Please follow and like us:

கல்வியமைச்சு ஆதரவு கடிதம்

உலகத் தமிழ் இணைய மாநாடு 2017

இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் உடனே தங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்!!

நம் மாநாட்டை ஆதரித்து அனுமதி கடிதம் வழங்கிய கல்வியமைச்சின் பள்ளிப்பிரிவு இயக்குநருக்கு மிக்க நன்றி. ஆசிரியர்கள் இம்மாநாட்டில் கலந்துக் கொள்ள எவ்வித தடையும் இல்லை. இத்துடன் மாநாட்டின் அனுமதி கடிதம் கீழே வழங்கியுள்ளோம்.

மலேசியா கல்வி துணை அமைச்சர் (2) அனுமதி கடிதம்
மலேசியா கல்வி துணை அமைச்சர் (1) அனுமதி கடிதம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 1. முதல் 100 மலேசிய ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு இலவசம்!!!!
 2. மலேசிய பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கட்டணம் RM100.00 ஆகும்.
 3. தமிழ் ஆர்வாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கட்டணம் RM 200.00 ஆகும்.~3 நாட்களுக்குத் தங்கும் வசதி, சுவையான உணவு, மாநாட்டு மலர், மாநாட்டுப் பை, நற்சான்றிதழ் ஆகியவைகள் இவற்றில் அடங்கும்.பதிவு ; www.wtic.my

  இது நமக்கான தளம்,
  தமிழ் மொழி வளர்ச்சிக்கான தளம். 
  பங்குபெறுவோம்!! பயனடைவோம்!!

  #wticmalaysia #share_support

  For more Info :
  Thanesh Balakrishan : 014 327 9982
  Janarthanan Velliathum : 0109009230
  Jayammohan Balachandaram : 0164525159
  Varatharasan Subramaniam : 0165100444

  இங்கே சொடுக்கவும்:  —-> அனுமதி கடிதம் 

Please follow and like us:

உலகத் தமிழ் இணைய மாநாடு 2017; பயிற்சி ஆசிரியர் மத்தியில் மகத்தான வரவேற்பு

வணக்கம்

உலகத் தமிழ் இணைய மாநாடு 2017

இன்னும் ஏழு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் உடனே தங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்!!

முதல் 100 மலேசிய ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு இலவசம்!!!!!

இதுவரை 62 இளம் பயிற்சி ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். அவற்றுள்:

 1. துவான்கு பைனூன் ஆசிரியர் கல்வி வளாகம் : 42
 2. தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் கல்வி வளாகம் : 10
 3. இராஜா மெலெவார் ஆசிரியர் கல்வி வளாகம் : 1
 4. சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் கல்வி வளாகம் : 1
 5. ஈப்போ ஆசிரியர் கல்வி வளாகம் : 1

ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி.

பின்குறிப்பு : 3 நாட்களுக்குத் தங்கும் வசதி, சுவையான உணவு, மாநாட்டு மலர், மாநாட்டுப் பை, நற்சான்றிதழ் ஆகியவைகள் இவற்றில் அடங்கும்.

பதிவு ; http://www.wtic.my

இது நமக்கான தளம்,
தமிழ் மொழி வளர்ச்சிக்கான தளம்.
பங்குபெறுவோம்!! பயனடைவோம்!!

#wticmalaysia #share_support

For more Info :
Thanesh Balakrishan : 014 327 9982
Janarthanan Velliathum : 0109009230
Jayammohan Balachandaram : 0164525159
Varatharasan Subramaniam : 0165100444

 

Please follow and like us:

துவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு ௨௰௧௭ (2017) விளக்கமளிப்புக் கூட்டம்..

16 ஆகத்து ௨௰௧௭ (2017)- பினாங்கு 

துவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக்கழக மாணவர்கள் ஆர்வத்தோடு செவிமடுக்கின்றனர்.

இன்று நம் செயல் இயக்குநர் ஜனார்த்தனன் வேலாயுதம், இணைத்தலைவர் ஜெயம்மோகன் பாலச்சந்திரன் இருவரும் துவான்கு பைனூன் ஆசிரியர் கல்வி கழகத்தில் நமது மாநாடு தொடர்பாக விளக்கமளிப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதனைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட பயிற்சி ஆசிரியர்கள் தங்கள் பெயரைப் பதிந்து கொண்டனர். இவ்வாய்ப்பினை வழங்கிய விரிவுரையாளர் ஐயா திரு மணிமாறன் கோவிந்தசாமி அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதல் 100 பயிற்சி ஆசிரியர்களுக்கே இலவசம் என்பதால், பயிற்சி ஆசிரியர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி விரைந்து பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உள்நாட்டு இணைத் தலைவர் தமிழ்த்திரு ஜெயமோகன் அவர்கள் மாநாட்டைக் குறித்து விளக்கமளிக்கிறார்.

இன்னும் ஒன்பது நாட்களே எஞ்சியுள்ள வேளையில் பதிந்து கொள்ளாதவர்கள் விரைந்து பதிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

பதிவு ; www.wtic.my

இது நமக்கான தளம்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கான தளம்.
பங்குபெறுவோம்!! பயனடைவோம்!!
#wticmalaysia #share_support

For more Info :
Thanesh Balakrishnan : +6014 327 9982
Janarthanan Velliathum : +60109009230
Jayammohan JMohan Balachandaram : +60164525159
Varatharasan Subramaniam : +60165100444

Please follow and like us:

உலகத் தமிழ் இணைய மாநாடு ௨௰௧௭, மலேசியா: இணை ஆதரவாளர்கள்…

உலகத் தமிழ் இணைய மாநாடு ௨௰௧௭, மலேசியா.
World Tamil Internet Conference, Malaysia 2017

இணை ஆதரவாளர்கள் :

தாய்மொழி நாளேடு, மலேசியா Thaimoli-http://thaimoli.com/
தினமலர், இந்தியா. Dhinamalar – http://epaper.dinamalar.com/
அகர முதல மின்னிதல், இந்தியா. http://www.akaramuthala.in/
அனேகன் இணையப்பதிவேடு – Anegun.com
வர்ணங்கள் பண்பலை Varnangal FM –http://varnangalfm.net/ 

இணை ஆதரவாளர்கள்

தொண்டு செய்வோம் தமிழுக்குத் துறைதோறும் துடித்தெழுந்தே.

#wticmalaysia
#share_support

Please follow and like us:

உலகத் தமிழ் இணைய மாநாடு 2017 : அதிகாரப்பூர்வ இலச்சினை

வணக்கம்,

மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு) உலகத் தமிழ் இணைய மாநாடு 2017, ஆகஸ்ட் 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் ஏற்றுநடத்தவுள்ளது.

தமிழ்க்கணிமை ஆய்வு தொடர்பாகக் கருத்தரங்கம், பயிலரங்கங்கள் நடைபெறவுள்ளன. தமிழறிஞர்கள், தமிழ்க் கணிமை வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவரும் உலகளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

உலகத் தமிழ் இணைய மாநாடு 2017 இலச்சினை

 

தமிழ்த்திரு ஜனார்த்தனன் வேலாயுதம், செயல் இயக்குநர் அதிகாரி

இம்மாநாட்டின் இலச்சினை வடிவமைத்து தந்த தமிழ்த்திரு ஜனார்த்தனன் வேலாயுதம் அவர்களுக்கு உலகத் தமிழ் இணைய மாநாடு செயற்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

தொண்டு செய்வோம் தமிழுக்குத் துறைதோறும் துடித்தெழுந்து !

நன்றி.
செயற்குழு,
உலகத் தமிழ் இணைய மாநாடு 2017
மலேசியா.

Please follow and like us:

தமிழிணைய மாநாட்டுக்கான கட்டுரைகள் அழைப்பறிவிப்பு

உலகத் தமிழ் இணைய மாநாடு 2017, மலேசியா கட்டுரைக்கான அழைப்பிதழ்

அன்புள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கு

இத்துடன் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ஏற்று நடத்தும் தமிழிணைய மாநாட்டுக்கான கட்டுரைகள் அழைப்பறிவிப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் அனுப்பியுள்ளேன்.

உறுப்பினர்கள் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் படைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
1. இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி முதலியன)
எழுத்துப் பகுப்பாய்வு – Text Analytics/Mining (ex: word frequency, paraphrases, automatic textual encoding), உணர்ச்சிப் பகுபாய்வு- Sentiment Analysis, ஆவண வகைப்படுத்தல் – Document Classification, உருப்பொருள் பிரித்தெடுத்தல் – Entity Extraction
2. இயந்திர மொழிபெயர்ப்பு,தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, எழுத்துரை-பேச்சுரை மாற்றிகள்,தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல் முதலியன.
3. மொழித்தொகுப்பு ஆய்வு (Corpus linguistics)
4. ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி.
5. கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்துதலும், இக்கருவிகளில் பயன்படுத்தத்தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்டிராய்டு, விண்டோசு)
6. திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
7. தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிப்பீடியா, சமூக இணையதளங்கள், தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள், தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.
8. எண்ணிம ஆவணப் பாதுகாப்பு, எண்ணிமத்திரட்டுகள்
9. தொடர்புறு தரவுகள் (இணைப்புத் தரவு)- Linked Data, தமிழில் பொருளுணர் வலை(semantic web); தரவுக் காட்சிப்படுத்தல் – Data Visualization
10. கற்றல் மேலாண்மை அமைப்புகள்(Learning Managements Systems),மெய்நிகர் கல்விச்சூழல்(Virtual Learning)
11. எண்ணிமப் பாதுகாப்பு – Digital Preservation, எண்ணிம நூலகம் – Digital Library, எண்ணிம ஆவணகம் – Digital Archive, இணைப்புத் தரவு – Linked Data,மெய்ப்பொருளியம் –Ontolog

நன்றி,

அன்புடன்,

தனேசு பாலகிருட்டிணன்
ஆய்வுக் குழு தலைவர்
உலகத் தமிழிணைய மாநாடு 2017
காப்பியம்

Please follow and like us:

Enjoy this blog? Please spread the word :)